தமிழ் தலைமறைவு யின் அர்த்தம்

தலைமறைவு

பெயர்ச்சொல்

  • 1

    (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் தேடப்பட்டுவரும் ஒருவர் அல்லது அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கம்) ரகசியமாகச் செயல்படும் நிலை.

    ‘அந்தக் கட்சி சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுவிட்டதால் தலைமறைவு இயக்கமாகச் செயல்படுகிறது’