தமிழ் தலைமாடு யின் அர்த்தம்

தலைமாடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) தலை இருக்கும் பகுதி.

    ‘தாத்தா எப்போதும் தலைமாட்டில்தான் கைத்தடியை வைத்திருப்பார்’
    ‘அவருடைய தலைமாட்டுக்கு மேல் ஒரு படம் தொங்கியது’