தமிழ் தலைமுறை இடைவெளி யின் அர்த்தம்

தலைமுறை இடைவெளி

பெயர்ச்சொல்

  • 1

    வேறுபட்ட சிந்தனைகளாலும் வாழ்க்கை முறைகளாலும் மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாதவாறு ஆகும் நிலை.

    ‘கல்வியறிவு மிகுந்த சமூகங்களில் தலைமுறை இடைவெளி குறைவு’
    ‘வன்முறை, போதை மருந்துப் பழக்கம் போன்றவற்றுக்குத் தலைமுறை இடைவெளியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர்’