தமிழ் தலைமேல் ஏறு யின் அர்த்தம்

தலைமேல் ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (ஒருவர் தனக்கு இல்லாத) உரிமையை எடுத்துக்கொண்டு பிறர் மீது அதிகாரம் செலுத்துதல்; அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ளுதல்.

    ‘பாவம் சின்னப் பையன் என்று பார்த்தால், போகப்போகத் தலைமேல் ஏறிவிடுவாய் போலிருக்கிறதே’
    ‘மேலதிகாரி அவனிடம் பரிவு காட்டியதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அவர் தலைமேல் ஏறப்பார்க்கிறான்’