தமிழ் தலைமைக் காவலர் யின் அர்த்தம்

தலைமைக் காவலர்

பெயர்ச்சொல்

  • 1

    (காவல்துறையில்) காவலர் பதவிக்கு அடுத்த உயர் நிலையில் பணிபுரிபவர்.