தமிழ் தலைமை ஆசிரியர் யின் அர்த்தம்

தலைமை ஆசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்.