தமிழ் தலைமை உரை யின் அர்த்தம்

தலைமை உரை

பெயர்ச்சொல்

  • 1

    (விழா, நிகழ்ச்சி, கூட்டம் முதலியவற்றிற்கு) தலைமை தாங்குபவர் நிகழ்த்தும் உரை.