தமிழ் தலையீடு யின் அர்த்தம்

தலையீடு

பெயர்ச்சொல்

 • 1

  தலையிடும் செயல்.

  ‘உங்கள் குடும்பப் பிரச்சினையில் அவரது தலையீடு தேவையற்றது’
  ‘தொழிலாளர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையில் அரசின் தலையீட்டைக் கோரினர்’

தமிழ் தலையீடு யின் அர்த்தம்

தலையீடு

பெயர்ச்சொல்

 • 1

  கிணற்றில் சகடையைத் தொங்கவிடுவதற்கு ஏதுவாகக் குறுக்குவாக்கில் அமைக்கப்படும் கட்டை.

  ‘கருங்கல் தலையீடு’
  ‘சிமிண்டுத் தலையீடு’