தமிழ் தலையணி யின் அர்த்தம்

தலையணி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) தலையில் அணிந்துகொள்ளும் (நெற்றிச்சுட்டி போன்ற) நகை/(நாடக நடிகர்கள்) தலையில் வைத்துக்கொள்ளும் (கிரீடம் போன்ற) அலங்காரப் பொருள்.