தமிழ் தலையணை யின் அர்த்தம்

தலையணை

பெயர்ச்சொல்

  • 1

    (படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக்கொள்வதற்காக) பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.