தமிழ் தலையணை மந்திரம் யின் அர்த்தம்

தலையணை மந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கணவன் தனியாக இருக்கும்போது மனைவி அவனுடைய குடும்பத்தினரைப் பற்றி) தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பேசும் பேச்சு.

    ‘மகன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்கிறான். எல்லாம் தலையணை மந்திரம்தான்’