தமிழ் தலையாட்டிப் பொம்மை யின் அர்த்தம்

தலையாட்டிப் பொம்மை

பெயர்ச்சொல்

  • 1

    எந்தத் திசையில் ஆட்டிவிட்டாலும் விழுந்துவிடாமல் பழைய நிலைக்கு வந்துவிடக்கூடிய உருண்டையான அடிப்பாகம் கொண்ட பொம்மை.

  • 2

    தானாகச் சிந்திக்காமல் பிறர் சொல்வதைக் கேட்டு நடக்கும் நபர்.

    ‘நீ சொல்வதையெல்லாம் செய்வதற்கு நான் என்ன தலையாட்டிப் பொம்மையா?’