தமிழ் தலையாய யின் அர்த்தம்

தலையாய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முதன்மை வாய்ந்த; மிகவும் முக்கியமான.

    ‘இவர் உலகின் தலையாய விஞ்ஞானிகளில் ஒருவர்’
    ‘ஊழல்களை அம்பலப்படுத்தியதில் இந்தப் பத்திரிகைக்குத் தலையாய பங்கு இருக்கிறது’