தமிழ் தலையாரி யின் அர்த்தம்

தலையாரி

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்தில்) விளைந்த பயிர் திருட்டுப்போகாமலும் ஆடுமாடு மேயாமலும் காவல் காக்கும் பணியைச் செய்பவர்.