தமிழ் தலையிடு யின் அர்த்தம்

தலையிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (ஒரு விஷயத்தில் தனக்குத் தொடர்பில்லை என்று) ஒதுங்கி இருக்காமல் இறங்கிச் செயல்படுதல்; குறுக்கிடுதல்.

    ‘இது எங்கள் குடும்ப விவகாரம், நீங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’
    ‘இரு கோஷ்டிகளுக்கும் இடையில் காவல்துறையினர் தலையிட்டுப் பெரும் மோதலைத் தவிர்த்தனர்’