தமிழ் தலையிறக்கம் யின் அர்த்தம்

தலையிறக்கம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அவமானம்.

    ‘‘மகனை வளர்ப்பதில் உங்களுக்குக் கவனம் இல்லையே!’ என்று ஆசிரியர் சொன்னபோது எங்களுக்குத் தலையிறக்கமாக இருந்தது’