தமிழ் தலையில் விடி யின் அர்த்தம்

தலையில் விடி

வினைச்சொல்விடிய, விடிந்து

  • 1

    (பிறர் செய்ய வேண்டியது) தன்னுடையதாக வந்து சேர்தல்.

    ‘திடீரென்று தந்தை இறந்ததால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவன் தலையில் விடிந்தது’