தமிழ் தலையைக் கொடு யின் அர்த்தம்

தலையைக் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (தனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சினையில் தானாக வலியச் சென்று) தலையிடுதல்.

    ‘ஊரார் பிரச்சினையில் நீயாகத் தலையைக் கொடுத்துவிட்டு இப்போது அவஸ்தைப்படுகிறாய்’
    ‘உன்னிடம் யாரும் யோசனை கேட்காதபோது நீ எதற்காகத் தலையைக் கொடுக்கிறாய்?’