தமிழ் தலையைத் தடவு யின் அர்த்தம்

தலையைத் தடவு

வினைச்சொல்தடவ, தடவி

  • 1

    (சாமர்த்தியமாக மற்றொருவரைத் தனக்காக) செலவு செய்யவைத்தல்.

    ‘சினிமாவுக்குப் போக யார் தலையைத் தடவலாம் என்று யோசித்தான்’