தமிழ் தலையை வாங்கு யின் அர்த்தம்

தலையை வாங்கு

வினைச்சொல்வாங்க, வாங்கி

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) (சாதாரணச் செயலுக்கு) மிகக் கடுமையான தண்டனை தருதல்.

    ‘நாம் இருவரும் சினிமாவுக்குப் போனால் உன் அப்பா தலையை வாங்கிவிடுவாரா?’