தமிழ் தலைவணங்கு யின் அர்த்தம்

தலைவணங்கு

வினைச்சொல்-வணங்க, -வணங்கி

  • 1

    (முடிவு, தீர்ப்பு போன்றவற்றை) மதித்து ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்’