தமிழ் தலைவன் யின் அர்த்தம்

தலைவன்

பெயர்ச்சொல்

  • 1

    (பண்டைய இலக்கியங்களில்) முதன்மை ஆண் பாத்திரம்; காதலன்.

    ‘தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்’
    ‘காவியத் தலைவன்’