தமிழ் தலைவர் யின் அர்த்தம்

தலைவர்

பெயர்ச்சொல்

 • 1

  (அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை) வழிநடத்திச் செல்பவர்; தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.

  ‘கட்சித் தலைவர்’
  ‘மதத் தலைவர்’
  ‘தொழிற்சங்கத் தலைவர்’
  ‘குடும்பத் தலைவர்’
  ‘இன்றைய கூட்டத்தின் தலைவர்’