தமிழ் தலைவலி யின் அர்த்தம்

தலைவலி

பெயர்ச்சொல்

  • 1

    தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த வலி.

  • 2

    நீக்குவதற்கு வழி இல்லாத தொல்லை.

    ‘அதிருப்தியாளர்களால் கட்சிக்குப் பெரிய தலைவலி’