தமிழ் தலைவாழை இலை யின் அர்த்தம்

தலைவாழை இலை

பெயர்ச்சொல்

  • 1

    (முழு வாழை இலையில்) நுனிப் பகுதி இருக்குமாறு நறுக்கிய இலைத்துண்டு.

    ‘மாப்பிள்ளைக்குத் தலைவாழை இலை போட்டுப் பரிமாறினார்கள்’