தமிழ் தலைவிரித்தாடு யின் அர்த்தம்

தலைவிரித்தாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (பஞ்சம், லஞ்சம், வன்முறை முதலியவை) கட்டுக்கடங்காமல் பரவிக் காணப்படுதல் அல்லது நிலவுதல்.

    ‘இரண்டு நாள் நடந்த இனக்கலவரத்தில் வன்முறை தலைவிரித்தாடியது’
    ‘மூன்று வருடமாக மழை இல்லாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது’