தமிழ் தலைவிரி கோலம் யின் அர்த்தம்

தலைவிரி கோலம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின்) விரிந்து கிடக்கும் முடியுடன் கூடிய அலங்கோலமான தோற்றம்.

    ‘தலைவிரி கோலமாக ஓடி வந்து தன் கணவனின் உடல் மீது விழுந்து அழுதாள்’