தமிழ் தலை உலாஞ்சு யின் அர்த்தம்
தலை உலாஞ்சு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) தலைச்சுற்றல் ஏற்படுதல்.
‘காலையில் எழுந்ததிலிருந்தே தலை உலாஞ்சிக்கொண்டேயிருக்கிறது’‘அம்மா தலை உலாஞ்சி வீதியில் விழுந்துவிட்டாள்’
இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) தலைச்சுற்றல் ஏற்படுதல்.