தமிழ் தலை கெட்ட யின் அர்த்தம்

தலை கெட்ட

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (போதையைக் குறித்து வரும்போது) நிதானம் இழக்கும் அளவுக்கான; நிறைந்த (குடி போதை).

    ‘தலை கெட்ட வெறியில் குப்பைத் தொட்டி அருகே விழுந்துகிடந்தான்’
    ‘தினமும் தலை கெட்ட வெறியில்தான் வீட்டுக்கு வருவார்’