தமிழ் தலை கொழுத்து யின் அர்த்தம்

தலை கொழுத்து

வினையடை

  • 1

    திமிரோடு; கர்வத்துடன்.

    ‘நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் இப்போது அவன் தலை கொழுத்து அலைகிறான்’
    ‘தலை கொழுத்துத் திரியும் அவனுக்கு யார் புத்தி சொல்வது?’