தமிழ் தல விருட்சம் யின் அர்த்தம்

தல விருட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட கோயிலுக்கெனச் சிறப்பாகக் கூறப்படும் மரம்.

    ‘மதுரை மீனாட்சி கோயிலின் தல விருட்சம் கடம்பு’