தமிழ் தளபதி யின் அர்த்தம்

தளபதி

பெயர்ச்சொல்

 • 1

  (நாட்டின்) படைகளுக்கு அல்லது படையின் ஒரு பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றவர்.

  ‘தளபதியின் வீரத்தை மன்னர் மெச்சினார்’
  ‘முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் கலந்தாலோசித்தார்’
  ‘விமானப்படைத் தளபதி’
  உரு வழக்கு ‘இளைஞர் படைத் தளபதி’