தமிழ் தளம்பல் யின் அர்த்தம்

தளம்பல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தீர்மானமாக முடிவு எடுக்க முடியாமல் ஏற்படும் குழப்பம்.

    ‘வீட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தளம்பலான நிலையிலேயே உள்ளன’
    ‘அவருடைய தளம்பலான நிலைப்பாடு எரிச்சலூட்டுகிறது’
    ‘ஊர் நிலைமை தளம்பலாக உள்ளது’