தமிழ் தளர்ந்துபோ யின் அர்த்தம்

தளர்ந்துபோ

வினைச்சொல்-போக, -போய்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பிரச்சினை, தகராறு போன்றவற்றில்) விட்டுக்கொடுத்தல்.

    ‘சொந்தத்துக்குள் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்றுதான் தளர்ந்துபோனேன்’
    ‘நான் ஏன் அவர்களிடம் தளர்ந்துபோக வேண்டும்?’