தமிழ் தள்ளாடு யின் அர்த்தம்

தள்ளாடு

வினைச்சொல்தள்ளாட, தள்ளாடி

  • 1

    (நிற்கும்போது அல்லது நடக்கும்போது சுயக் கட்டுப்பாடு குலைந்து) அங்குமிங்கும் சாய்தல்.

    ‘எவ்வளவு குடித்தாலும் அவர் தள்ளாடாமல் நடப்பார்’
    ‘கிழவர் தள்ளாடியபடியே மாடிப் படிகளில் ஏறினார்’