தமிழ் தள்ளாத வயது யின் அர்த்தம்

தள்ளாத வயது

பெயர்ச்சொல்

  • 1

    (நடக்கக்கூடச் சிரமப்படும்) முதுமைக் காலம்.

    ‘தள்ளாத வயதிலும் அவர் உழைக்க வேண்டியிருந்தது’