தமிழ் தள்ளாமை யின் அர்த்தம்

தள்ளாமை

பெயர்ச்சொல்

  • 1

    செயல்பட முடியாத முதுமை; தளர்ச்சி.

    ‘அவரது வயதையும் தள்ளாமையையும் கருதி அதிகம் வேலை கொடுக்காமல் இருந்தேன்’