தமிழ் தள்ளி யின் அர்த்தம்

தள்ளி

வினையடை

  • 1

    (ஒரு பக்கமாக) விலகி/(குறிப்பிடப்படும்) தூரத்தில்.

    ‘தெருவில் நடந்த சண்டையைத் தள்ளி நின்று கவனித்தான்’
    ‘கடை என் வீட்டிலிருந்து பத்து வீடு தள்ளி இருக்கிறது’