தமிழ் தள்ளிக்கொண்டு போ யின் அர்த்தம்

தள்ளிக்கொண்டு போ

வினைச்சொல்போக, போய்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்குத் தெரியாமல் ஒன்றை) எடுத்துச் செல்லுதல்.

    ‘என்னிடம் இருந்த இரண்டு நாவல்களையும் அவன் தள்ளிக்கொண்டு போய்விட்டான்’
    ‘கடிகாரத்தை இப்படிக் கவனக் குறைவாகப் போட்டுவைத்திருக்கிறாயே; யாராவது தள்ளிக்கொண்டு போய்விடப்போகிறார்கள்’