தமிழ் தள்ளிப்போடு யின் அர்த்தம்

தள்ளிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    ஒத்திவைத்தல்; ஒத்திப்போடுதல்.

    ‘வறட்சியின் காரணமாக நிலவரி வசூல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது’
    ‘கல்யாணம் செய்துகொள்வதுபற்றிச் சீக்கிரம் ஒரு முடிவு எடு. இப்படித் தள்ளிப்போட்டுக்கொண்டே போகாதே!’