தமிழ் தள்ளிவிடு யின் அர்த்தம்

தள்ளிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (தான் விரும்பாததை அல்லது தனக்கு வேண்டாததை மற்றொருவரிடம்) சேரச்செய்தல்; சுமத்துதல்.

    ‘செல்லாக் காசை என்னிடம் தள்ளிவிட்டுவிட்டான்’
    ‘உன் பொறுப்புகளையெல்லாம் என்னிடம் தள்ளிவிடலாம் என்று நினைத்தாயா?’