தமிழ் தளவரிசை யின் அர்த்தம்

தளவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடத்தினுள்) தரைப் பகுதி.

    ‘தளவரிசை போட்டுவிட்டால் கிரகப்பிரவேசம் செய்துவிடலாம்’
    ‘மேற்கூரை சீரமைப்பு, தளவரிசை போடுதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன’