தமிழ் தளுக்கு யின் அர்த்தம்

தளுக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும்) மிகையான கவர்ச்சி.

    ‘அவளுடைய தளுக்குப் பேச்சும் குலுக்கு நடையும்’