தமிழ் தளுசை யின் அர்த்தம்

தளுசை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கோயில்களில், உணவு விடுதிகளில் வழங்கப்படும்) கிண்ணத்தின் வடிவில் இருக்கும் சோறு; பட்டைசாதம்.

    ‘கோயிலில் இன்று வந்தவர்களுக்கெல்லாம் தளுசை கொடுத்தார்கள்’
    ‘அம்மன் கோயில் சர்க்கரைத் தளுசை எப்போதும் நன்றாகத்தான் இருக்கும்’
    ‘வரவரத் தளுசை சின்னதாகிக் கொண்டுவருகிறது’