தமிழ் தளைநார் யின் அர்த்தம்

தளைநார்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனை, தென்னை போன்ற) மரத்தில் ஏறுவதற்கு வசதியாகக் கால்களில் அணிந்துகொள்ளும் கயிற்று வளையம்.