தமிழ் தழல் யின் அர்த்தம்

தழல்

பெயர்ச்சொல்

  • 1

    பேச்சு வழக்கு தணல்.

    ‘சாம்பிராணி போடக் கொஞ்சம் தழல் கொண்டு வா’

  • 2

    தீக்கொழுந்து; சுவாலை.

    ‘அடுப்பிலிருந்து வீசிய தழல் அவள் முகத்தை மேலும் சிவப்பாகக் காட்டியது’