தமிழ் தழுதழு யின் அர்த்தம்

தழுதழு

வினைச்சொல்தழுதழுக்க, தழுதழுத்து

  • 1

    (துக்கம் முதலிய உணர்ச்சி மேலீட்டினால் குரல்) நெகிழ்தல்; (நாக்கு) குழறுதல்.

    ‘தன் கணவன் இறந்ததைக் குறிப்பிட்டபோது அவளுக்குக் குரல் தழுதழுத்தது’
    ‘நீங்கள் செய்த உதவியால்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அவர் நா தழுதழுக்கக் கூறினார்’