தமிழ் தழும்பு யின் அர்த்தம்

தழும்பு

பெயர்ச்சொல்

  • 1

    காயம், கொப்பளம் போன்றவை ஆறிய பின் அல்லது அறுவைச் சிகிச்சைக்குப் பின் காணப்படும் அடையாளம்.

    ‘முகத்தில் அம்மைத் தழும்புகள்’
    ‘அறுவைச் சிகிச்சையினால் கழுத்தில் தழும்பு’
    உரு வழக்கு ‘அவள் சொற்கள் என் நெஞ்சில் உண்டாக்கிய தழும்புகள்’