தமிழ் தழுவிய யின் அர்த்தம்

தழுவிய

பெயரடை

  • 1

    (குறிப்பிடப்படும் பகுதி) முழுவதிலும்.

    ‘நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன’