தமிழ் தழைந்த யின் அர்த்தம்

தழைந்த

பெயரடை

  • 1

    (குரல் குறித்து வரும்போது) பணிவான; மெதுவான.

    ‘‘ஒன்று கேட்கிறேன், கோபித்துக்கொள்ளாதீர்கள்’ என்று தழைந்த குரலில் கேட்டாள்’